Posts

Showing posts from July, 2021

கடல் தன்னை மேலும் அழகுபடுத்தியது

Image
காகிதத்தை அரிக்கும்  கரையான் போல்     கடல் கரைகளை அரித்து    தன்னை மேலும் அழகுபடுத்தியது

விடுதலை வீரர் மார்க்சிய தீரர்

Image
விடுதலை வீரர்  மார்க்சிய தீரர்  விடுதலைக்கு முன்பும் பின்பும் செங்கொடி உயர்த்திய தோழர்  வாழிய வாழியவே நீடூழி காலம் வாழியவே

நா முத்துக்குமார் என்னும் அற்புதமான கவிஞன்

Image
சமூகத்தில் நிலவும் இன்ப துன்பங்களை  வேடிக்கை பார்த்து  மாற்றத்திற்கான சொற்களை ஒரு வேட்கையோடு எழுதினான்  நா.முத்துக்குமார் என்னும் அற்புதமான கவிஞன்