அப்பெருமானுக்கே சமத்துவம் கற்பித்த மாமனிதர் அல்லவா ஸ்ரீ ராமானுஜர்
திருமாலின் பெருமை பேசி அத்திருவேங்கடவனின் வைணவத்தை புதிய வடிவில் தொகுத்து பாரதமெங்கும் செழித்து செய்து நாளும் திருநாமம் உச்சரித்து திருவரங்கனை உபசரித்து அப்பெருமானுக்கே சமத்துவம் கற்பித்த மாமனிதர் அல்லவா ஸ்ரீ ராமானுஜர்