பஞ்சம்மென பட்டினியென ஏழையை பிழிந்து செல்வத்தை ஓரிடத்தில் குவித்து மண்ணையும் மனிதனையும் முழுங்கி மானமின்றி அர்த்தமற்று வாழ்ந்த முதலாளித்துவ உறுப்பினர்களின் கருத்தியலை அம்மணமாக்கி பாட்டாளிவர்க்க கம்யூனிச சோசியலிசம் தோற்றுவித்த கம்யூனிசத்தின் மார்க்சிய பொருளாதாரத்தின் தந்தை மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் புகழ் வாழ்கவே
Comments
Post a Comment