Posts

Showing posts from March, 2021

மானுட குல மாதே

Image
   தமிழுக்கும் தமிழருக்கும் நீர் தாயென    அறியாது மாதர் உம்மை இழிவு செய்யும்    தறுதலைகள் பல இருக்க    இவ்வாதிக்கும் தகர்க்க    வீர் கொண்டு எழுவாய்   மானுட குல மாதே