மானுட குல மாதே

   தமிழுக்கும் தமிழருக்கும் நீர் தாயென 

  அறியாது மாதர் உம்மை இழிவு செய்யும் 

  தறுதலைகள் பல இருக்க 

  இவ்வாதிக்கும் தகர்க்க 

  வீர் கொண்டு எழுவாய்

  மானுட குல மாதே




Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே