மதுரை மக்களவை தொகுதியில் வெல்லப் போவது யார் ?
தமிழக அரசியலில் மதுரை திருப்புமுனை நகரமாகவும் அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கும் நகரமாகவும் கருதப்படுகிறது மதுரை தொகுதி ஆனது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிமுக மற்றும் திமுக செல்வாக்கு மிகுந்த தொகுதியாகும் இதுவரை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8 முறையும் கம்யூனிஸ்ட் 5 முறையும் அதிமுக மற்றும் திமுக தலா 1 முறையும் களத்தில் நேரடியாகவும் மற்றும் கூட்டணி சார்பாகவும் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளது இந்த மக்களவைத் தொகுதியில் மதுரை வடக்கு மதுரை கிழக்கு மதுரை தெற்கு மதுரை மேற்கு மதுரை மத்தி மற்றும் மேலூர் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன் இதில் மதுரை கிழக்கு மதுரை தெற்கு மதுரை வடக்கு மற்றும் மத்திய மதுரை என 4 தொகுதிகளில் திமுகவும் மேலூர் மற்றும் மதுரை மேற்கு ஆகிய 2 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது மதுரை தொகுதியில் I.N.D.I.A சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது இவர் கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்த...