டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகழ் வாழ்கவே




அறிவுலகம் அறிந்து புத்தம் உணர்ந்தது சட்டமும் பொருளாதாரமும் பயின்று தான் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கலைத்து பெண்ணுக்குச் சமயுரிமை அளித்து தன் வாழ்வினை தொண்டுக்கு அர்ப்பணித்த

இந்திய தேசத்தின் இன்னொரு தந்தை இந்திய பொருளாதாரத்தின் தந்தை சட்டத்தின் மேதை அறிவுச் சுடர்ரொளி தன்மானத் தலைவர் எழுச்சியின் அறிமுகம் புரட்சியின் தத்துவம் அடக்கத்தின் அடைமொழி மனிதத்தின் அடையாளம் புத்தரின் பெருஞ்சீடர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகழ் வாழ்கவே

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே