அன்பு யாதெனில்

Tamil romance poem | Anbu | அன்பு

துன்பத்தில் வாடிய உயிர்களை கண்டபின் அத்துன்பம் தன்துன்பம் என உணர்ந்து அத்துன்பத்தில் பங்கு கொண்டு துன்பம் காலத்தால் நீங்கி பொழியும் இன்பத்தினை பிறரோடு மகிழ்வோடு பகிர்ந்து வாழ்வதே அன்பாகும்

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே