மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான்

ஹர்ஷத் மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான் இப்போது 2020 தொடக்கத்தில்  அதானி  நிறுவனம் செய்துள்ளது

 மேத்தாவும் அதானியும் செய்த ஊழலுக்கு பெரிய வேறுபாடு எல்லாம் இல்லை மேத்தா சந்தையில் பட்டியலிடப்பட்ட சிறு நிறுவன பங்கை தேர்வுசெய்து அதில் அதிகமான முதலீடு செய்து  செயற்கையாக அந்தப் பங்கினை சந்தையில் விலை உயரச் செய்வார் 

அதே வேலையைதான் அதானியும் கொஞ்சம் நுணுக்கமாக தன் நிறுவன பங்குகளில் வேறு பல நிறுவனங்கள் முதலீடு செய்வது போல் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தன் நிறுவன பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக சந்தையில் விலை ஏற செய்துள்ளார்

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே