தாலிபான்கள் ஒவ்வொருவரும் பல்ஆயிரம் ஹிட்லர்களுக்கு சமமானவர்கள்

தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியது ஆப்கான் மக்களுக்கு மட்டுமல்ல இனிவரும் காலங்களில் மனித குலத்துக்கே  பேராபத்தாகவே இருக்கும்கும் தாலிபான்கள் ஒவ்வொருவரும் பல்ஆயிரம் ஹிட்லர்களுக்கு சமமானவர்கள் 

அமெரிக்க மக்களுக்கு ஒன்றை மட்டும் தெளிவாக கூறமுடியும் செப்டம்பர் 11 தாக்குதலை விட தாலிபான்கள் இனிவரும் காலங்களில் தொடுக்கப் போகும் தாக்குதலானது அமெரிக்கா ஜப்பான் மீது தொடுத்த யுத்தத்தை விட மிக மோசமானதாக இருக்கும் 

 தனது இராணுவத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் மற்ற நாடுகள் உதவி அல்லாமல் போரிட தயாராக வேண்டும்

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே