அதானி குழுமத்தில் முதலீடு செய்து எல்.ஐ.சி நிறுவனமானது தனது முதலீட்டு இழந்ததா
அதானி குழுமத்தில் முதலீடு செய்து எல்.ஐ.சி நிறுவனமானது தனது முதலீட்டு இழந்ததா என்றால் இல்லை என்பதே பதிலாகும்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எல்ஐசி நிறுவனமானது அதானி குழுமத்தில் 30தாயிரத்தி 127 கோடி ரூபாய் முதலீடு செய்தது அதானி குழும பங்குகளின் அசுர வேகத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடும் அதிக அளவு லாபத்தை ஈட்டியது அதாவது ரூபாய் 30127 கோடி ரூபாய் முதலீடு ஆனது 72000 கோடி அளவுக்கு உயர்ந்தது எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்த தொகையை விட இரண்டு மடங்கு உயர்ந்தது
ஆனால் சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேடு செய்திருப்பதை சுட்டி காட்டியது இதனால் அதானி குழும பங்குகள் சந்தையில் சருக்களை சந்தித்தது அதில் எல்.ஐ.சி முதலீடு செய்திருந்த முதலீடும் சரிவை சந்தித்தது நேற்றைய நிலவரப்படி எல்.ஐ.சி நிறுவனம் 56000 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தகத்தை நிறைவு செய்தது இப்பொழுதும் எல்.ஐ.சி நிறுவனம் செய்த முதலீடு லாபத்தில் தான் உள்ளது
#LIC #AdaniGroup
Comments
Post a Comment