அமைதியான அறையில் திசையெங்கும் இருக்கும் புத்தகங்களை வாசித்து நேசித்து இரவா பகலா யென அறியாமல் படித்து உணர்ந்த புத்தக ஆசிரியருடன் மகிழ்வோடு உரையாடி வயிற்றின் பசிமறந்து அறிவின் பசிநிறைந்து தனிமையில் வாழ்வதும் ஒர் தவம்தானே ஒர் வரம்தானே

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே