மாமேதை காரல் மார்க்சையும் மார்க்சியத்தையும் என்றும் நினைவு கூறுகவே

மதத்தை விடுத்து மனிதனாய் வாழ்ந்து கடவுளை மறுந்து கருணை செய்து முதலாளித்துவச்  சுரண்டலில்  மண்ணைக் காத்து மனிதரை காத்து படுந்துயர் பசிமிகும் தொழிலாளியை ஒன்றுதிரட்டி பாட்டாளி வர்க்கப் புரட்சி  செய்தோ துயர் போக்கும் உயிர்த் தோழனை பெற்று நல்லதோர் காதல் செய்து அன்பான மனைவியையும் இழந்து  பிள்ளைகளை இழந்து பெரும் துயரில் வாடியும் மார்க்சிய மூலதன நூலை தொகுத்து கம்யூனிச கட்சியை தோற்றுவித்து உலகெங்கும் புரட்சி செய்து உலக முதலாளிகள் ஓரிடத்தில் சேமித்த செல்வத்தை வானளவு மூலதனத்தை பகிர்ந்தளிக்கும் சமதர்ம மார்க்சிய தத்துவத்தின் தந்தை ஓய்வறியா ஒப்பற்ற ஒர்உலகத் தலைவன்  மாமேதை காரல் மார்க்சையும் மார்க்சியத்தையும் என்றும் நினைவு கூறுகவே

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே