புத்த பெருமானின் புகழ் நீடுழி வாழ்க

தர்மம் எனும் நிலத்தில் அன்பு என்னும் விதைவிதைத்து ஞானக் கலப்பை கொண்டு ஆசைக் களை எ உழுது கருத்து எனும் எருதை உரமாக்கி உறங்கும் சிந்தனையை எழுப்பி நீர்பாய்ச்சி விளைந்த அன்பை அறிவால் அறுவடைத்து உலகெங்கும் அளவில்லா தானம் செய்து ஆசை மயக்கத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் மக்களை விடுதலை செய்த பகுத்தறிவு பகல்வான் புத்த பெருமானின் புகழ் நீடுழி வாழ்க

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே