இந்த தளத்தில் செய்திகள் கவிதைகள் கட்டுரைகள் தொழிநுட்பத்தகவல்கள் போன்ற என்னற்ற தகவல்கள் பதிவிடப்படும்
பரமமும் அறிந்த பரம்பொருளே
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
அகந்தை அறுத்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்து தொண்டு புரியும் பரமமும் அறிந்த பரம்பொருளே நீரில் மலர்ந்த அருட்பெருஞ் சுடரே வள்ளப் பெருந்தகையே புகழ் வாழிய வாழியவே
இந்திய அரசாங்கம் 2026-27 ஆம் ஆண்டிற்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, பெரும் நிதி ஒதுக்கீடுகளுடன் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1. பட்ஜெட்டின் பிரம்மாண்டம் (The Big Picture) இந்த ஆண்டிற்கான மொத்த பட்ஜெட் மதிப்பு ₹53,47,315 கோடி ஆகும். கடந்த ஆண்டுகளை விட இது கணிசமான உயர்வு. அரசாங்கம் இந்த நிதியை இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது: நாட்டின் உள்கட்டமைப்பை (Infrastructure) மேம்படுத்துதல். சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவுதல். 2. வரவு: பணம் எங்கிருந்து வருகிறது? (Where the Money Comes From) அரசாங்கத்தின் மொத்த செலவான ₹53.47 லட்சம் கோடியைச் சமாளிக்க, வருமானம் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: வரி மற்றும் இதர வருவாய் (Revenue Receipts): அரசாங்கத்தின் சொந்த வருமானம் ₹35,33,150 கோடி ஆகும். இதில் ஜிஎஸ்டி (GST), வருமான வரி (Income Tax) மற்றும் கார்ப்பரேட் வரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கடன் (Borrowings - Fiscal Deficit): வருமானம் போக, மீதமுள்ள ₹16,95,768 கோடியை அரசாங்க...
ஹர்ஷத் மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான் இப்போது 2020 தொடக்கத்தில் அதானி நிறுவனம் செய்துள்ளது மேத்தாவும் அதானியும் செய்த ஊழலுக்கு பெரிய வேறுபாடு எல்லாம் இல்லை மேத்தா சந்தையில் பட்டியலிடப்பட்ட சிறு நிறுவன பங்கை தேர்வுசெய்து அதில் அதிகமான முதலீடு செய்து செயற்கையாக அந்தப் பங்கினை சந்தையில் விலை உயரச் செய்வார் அதே வேலையைதான் அதானியும் கொஞ்சம் நுணுக்கமாக தன் நிறுவன பங்குகளில் வேறு பல நிறுவனங்கள் முதலீடு செய்வது போல் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தன் நிறுவன பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக சந்தையில் விலை ஏற செய்துள்ளார்
துன்பத்தில் வாடிய உயிர்களை கண்டபின் அத்துன்பம் தன்துன்பம் என உணர்ந்து அத்துன்பத்தில் பங்கு கொண்டு துன்பம் காலத்தால் நீங்கி பொழியும் இன்பத்தினை பிறரோடு மகிழ்வோடு பகிர்ந்து வாழ்வதே அன்பாகும்
Comments
Post a Comment